Sunday, November 12, 2006

“அதோ அந்த ஆலிவ் மரத்தடியில்
விழுந்து கிடக்கும் குழந்தையைப் பார்
முத்தங்களுக்கு குறி வைக்க வேண்டிய
நெற்றியில் குண்டுகளல்லவா குறிவைத்து உள்ளன."

No comments: